Tag: announcement
ராஜினாமா செய்த 4 எம்.எல்.ஏ.க்களுக்கு சிக்கல்.. இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி அதிமுக வழக்கு
தமிழக சட்டப்பேரவையில் காலியாக உள்ள நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அந்தத் தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்கக் கோரி அதிமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.அதிமுக சார்பில் வெற்றி பெற்ற...
நிலுவை போக்குவரத்து அபராதங்களுக்கு 50% தள்ளுபடி – கர்நாடக அரசின் முக்கிய அறிவிப்பு
கர்நாடகாவில் நிலுவையில் உள்ள போக்குவரத்து இ-சலான் (e-challan) அபராதங்களுக்கு கர்நாடக அரசு 50% தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வாகன ஓட்டிகளுக்கு நிலுவைத் தொகையை எளிதாகச் செலுத்த ஒரு பெரிய வாய்ப்பாக...
தவெக அமைச்சரவையில் விசிக? – மாலைக்குள் முக்கிய அறிவிப்பு
தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில், தவெக தலைமையிலான அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெறுவது குறித்து இன்று மாலைக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என விசிக தலைவர் தொல். திருமாவளவன்...
இனி ஆன்லைனில் ‘நீட்’ தேர்வு! மத்திய அரசு மற்றும் NTA முக்கிய அறிவிப்பு
மருத்துவப் படிப்புகளுக்கான இளநிலை நீட் (NEET-UG) நுழைவுத் தேர்வில் மிகப் பெரிய மாற்றத்தை மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைத் தடுக்க, இனிவரும் காலங்களில் நீட் தேர்வு முழுக்க...
3 ஆம் கட்ட வாக்காளர் பட்டியல் திருத்தம் மே 30 முதல் தொடக்கம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் மே 30 முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாட்டில் 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன்...
“முந்தைய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்..” – முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு!
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், முந்தைய அரசு செயல்படுத்தி வந்த மக்கள் நலத் திட்டங்கள் தடையின்றித் தொடரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற...
