Tag: நம்ம ஊரு பள்ளி

அரசு பணியாளர்களுக்கு தலைமை செயலாளர் கடிதம்

அரசு பணியாளர்கள் தாங்கள் படித்த அரசு பள்ளிகளுக்கு உதவ முன்வர வேண்டும் என்று அரசு பணியாளர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். தமிழக பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளை மேம்படுத்துவதற்காக "நம்ம ஸ்கூல் திட்டம்" மற்றும்...