Tag: நர்த்தன்
கன்னட இயக்குனருடன் கைகோர்க்கும் நடிகர் சூர்யா?
நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் சில நிமிடங்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தாலும் சூர்யா தோன்றும் காட்சிகள் திரையரங்கையை அதிர வைத்தது....
