Tag: நல்லகண்ணு
இறந்தவர்களை மீட்டுருவாக்கும் தொழில்நுட்பம் கண்டறிந்தால் நல்லகண்ணுவின் மீட்பையே நாடு கேட்கும் – கவிஞர் வைரமுத்து
தோழர் நல்லகண்ணு மறைந்துவிட்டார் சிவப்புக் கட்சியின் கறுப்பு காந்தி இறந்துவிட்டார் என கவிஞா் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து கவிஞா் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,“எழுந்தாலும் விழுந்தாலும்
கடலின் புகழ்பாடும் அலைபோல,
கம்யூனிஸ்ட் கட்சியின்
ஏற்றத்திலும் இறக்கத்திலும்
செங்கொடி சுமந்த
சிங்கம்...
விடுதலைப் போராட்ட வீரர் நல்லகண்ணுவின் 101வது பிறந்தநாளை ஒட்டி முதல்வர் வாழ்த்து
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், விடுதலைப் போராட்ட வீரர் நல்லகண்ணுவின் 101வது பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.நல்லகண்ணுவின் பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் தனது வலைத்தளப்பக்கத்தில், "விடுதலைப் போராட்ட வீரராகவும்,...
தன்னுடைய உண்மையான உழைப்பால் உயர்ந்தவர் நல்லகண்ணு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
நாட்டுக்கு எதிராகச் சதி செய்தார் என்று குற்றம்சாட்டி 7 ஆண்டுகள் சிறை வைத்த காலம் மாறி - உயர்நீதிமன்றமே பாராட்டும் அளவிற்கு தன்னுடைய உண்மையான உழைப்பால் உயர்ந்தவர் நல்லகண்ணு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
நல்லகண்ணு சூரியனை 100 முறை சுற்றி வந்துள்ளார் – கவிஞர் வைரமுத்து புகழாரம்
சூரியனை 100 முறை சுற்றி வந்திருக்கிற ஒரே பெருமகன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் அவர் நல்லகண்ணு மட்டும்தான் என்று கவிஞர் வைரமுத்து வாழ்த்தினார்.இந்த பூமியில் 100 முறை சூரியனை சுற்றி வந்தார். பூமி...
