Tag: நல்லக்கண்ணுவின் வாழ்க்கை வரலாறு
நல்லக்கண்ணுவின் வாழ்க்கை வரலாறு பாடப் புத்தகத்தில் இடம் பெற வேண்டும்… நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்!
முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணுவின் வாழ்க்கை வரலாறு தமிழக பாடப் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு, நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நல்லக்கண்ணு...
