Tag: நாகூன் எக்ஸ்பிரஸ்
தாம்பரம் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த வடமாநில நபர் – ரயில்வே பாதுகாப்பு படையினர் காப்பாற்றியதால் பாராட்டு!
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த வடமாநில பயணியை, ரயில்வே பாதுகாப்பு படையினர் (RPF) துரிதமாக செயல்பட்டு உயிரைக் காப்பாற்றிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.முண்டியடித்த...
