Tag: நார்ஈஸ்டர் புயல்

நியூ ஜெர்சி பெருவெள்ளம்: வீட்டு வாசல் வரை நீந்தி வந்த சுறா – வைரலான அதிர்ச்சி காட்சி!

அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளை தாக்கிய சக்திவாய்ந்த ‘நார்ஈஸ்டர்’ புயலால் நியூ ஜெர்சியின் பல பகுதிகள் கடுமையான வெள்ளத்தில் சிக்கிய நிலையில், குடியிருப்பு பகுதியில் சுறா மீன் ஒன்று நீந்திச் சென்ற காட்சி...