Tag: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
குறிவைக்கப்படும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன்! ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு சந்திரசூட் பளிச் பதில்! இந்திரகுமார் தேரடி பேட்டி!
வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்வது அவரை பணி செய்யவிடாமல் தடுக்கும் முயற்சி என்று பத்திரிகையாளர் இந்திரகுமார் தேரடி குற்றம்சாட்டியுள்ளார்.உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிராக நீதிமன்ற...