Tag: நீதி விசாரணை

செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் உயிரிழப்பு! காவல் மரணங்கள் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வாகன ஓட்டுநர் ஆர்.பாலகிருஷ்ணன், காவல் நிலையக் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விரிவான நீதி...