Tag: நீரு தண்டா
ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு வரலாற்று தங்கம்! துப்பாக்கிச் சுடுதல், வில்வித்தை வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!
ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ட்ராப் கலப்பு துப்பாக்கிச் சுடுதல் மற்றும் மகளிர் காம்பவுண்ட் வில்வித்தை...
