Tag: நூலகங்கள்

தமிழகத்தில் ரூ.902 கோடி மதிப்பீட்டில் நவீன நூலகங்கள்…

கோவை, திருச்சி, கடலூர், சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாநகரங்களில், மொத்தம் ரூ.902 கோடி மதிப்பீட்டில் நவீன நூலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.சென்னையில் நடத்தப்படும் பன்னாட்டு புத்தக காட்சி, தமிழை உலக மொழியாக்கும் மிகச்சிறந்த...