Tag: ன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.தமிழ்நாட்டில் மத்திய அரசின் உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு...