Tag: பக்தர்கள்
ஆவடி அருகே ஐயப்பன் பக்தர்கள் சென்ற கார் அரசு பேருந்து மீது மோதி விபத்து!!
ஆவடி அருகே சாலையோரம் கார் மீது அரசு போருந்து மோதி, சாலையோரத்தில் இருந்த மின்சார கம்பம் உடைந்து வாகனங்கள் மீது விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.செங்குன்றத்திலிருந்து சபரிமலைக்கு காரில் ஐயப்ப சாமி குழுவினர் 5...
தொடர் விடுமுறையால் திருப்பதியில் குவிந்த பக்தர்கள்… 24 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சுவாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று அதிகாலை முதல் அதிகளவு பக்தர்கள் திரண்டுள்ளனர். இதனால் சுமார் 24 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.தமிழகத்தில் தற்போது பள்ளிகளில் அரையாண்டு தேர்வு...
பழநியில் குவிந்த பக்தர்கள்…3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்…
சபரிமலை சீசன், விடுமுறை தினம் காரணமாக பழநி மலைக்கோயிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.திண்டுக்கல் மாவட்டம், பழநியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி...
பெரும் பக்தர்கள் திரளில் இராமநாதபுரம் முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்…
இராமநாதபுரம் வடக்கு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இராமநாதபுரம் வடக்கு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரி ஆலயத்தில் அஷ்ட பந்தனமகா கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு கடந்த...
தமிழகத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சென்ற பேருந்து விபத்து!!
திருவனந்தபுரம் அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.தமிழ்நாடு கரூர் மாவட்டத்தில் இருந்து ஐயப்ப பக்தர்களை ஏற்றி சென்ற பேருந்து இடுக்கி மாவட்டம் குட்டிக்கணம் பகுதிக்கு சென்ற போது விபத்து...
கட்டுக் கடங்காமல் குவிந்த சபரிமலை பக்தர்கள்!! உடனடி முன்பதிவு எண்ணிக்கை 5 ஆயிரமாக குறைப்பு!!
சபரிமலையில் நேற்று கட்டுக்கடங்காமல் பக்தர்கள் குவிந்தனா். இதனைத் தொடர்ந்து இன்று உடனடி முன்பதிவு எண்ணிக்கை 5 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இந்த வருட மண்டல...
