Tag: பச்சை நிற வீடு
நேபாள வெள்ளம்: அற்புதமாக உயிர் தப்பிய பச்சை நிற வீடு! வைரல் வீடியோவின் பின்னணி
நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட கடுமையான பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியது. வீடுகளும் கட்டிடங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஏராளமானோர் உயிரிழந்த கொடூரமான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உலகையே அதிர்ச்சியடைய...
