Tag: பணத்தகராறு
பணத் தகராறில் தி.மு.க. பாக அமைப்பாளர் வெட்டிக்கொலை: இளைஞரணி நிர்வாகி கைது – திருவொற்றியூரில் பரபரப்பு!
இன்ஸ்பெக்டர் மிரட்டியதாகப் புகார் கூறிய மறுநாளே அரங்கேறிய கொடூரம்; துறைரீதியான விசாரணைக்கு உத்தரவு.சென்னை திருவொற்றியூர் பகுதியில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் தி.மு.க. பாக அமைப்பாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவமும், இதில் தி.மு.க....
