Tag: பணத்தை மீட்க கோரிக்கை

பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி – நடவடிக்கை கோரி 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்களது பணத்தை மீட்டுத்...