Tag: பணிநீக்கம்

நகராட்சி நிர்வாகம் ஆட்குறைப்பு செய்வதை கண்டித்து போராட்டம் 

நகராட்சி நிர்வாகம் ஆட்குறைப்பு செய்வதை கண்டித்து போராட்டம் திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள இடங்களில் தூய்மை பணியை மேற்கொள்ள 176 தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இதில்...