Tag: பத்திரிகையாளர் தராசு ஷியாம்

மும்மொழி கொள்கை: பாஜகவின் திசைத்திருப்பும் அரசியல்! விளாசும் தராசு ஷியாம்!

இன்றைய நிலையில் நாட்டில் மிகப்பெரிய அளவில் பொருளாதார நெருக்கடி உள்ளதாகவும், அதில் இருந்து திசை திருப்ப கல்விக்கொள்கை விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.மும்மொழி கொள்கை விவகாரத்தில்...

வரி தர முடியாது! ராஜ்பவன் பட்ஜெட் கட்! ஆட்டத்தை தொடங்கிய ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை செல்லும் என அரசியலமைப்பு சட்டத்தில் விலக்கு பெற்றுள்ளதால்,  மும்மொழி கொள்கை என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.மும்மொழி கொள்கை விவகாரத்தில் தமிழகம் மத்திய...

முதலமைச்சர் மீதான குற்றச்சாட்டு அரசமைப்புக்கு புறம்பானது… ஆளுநர் ரவி இதை செய்வது பெஸ்ட்… தராசு ஷியாம் தாக்கு!

சட்டசபையில் தேசிய கீதம் பாட மறுப்பதாக ஆளுநர் குற்றம்சாட்டுவதன் மூலம் தமிழ்நாடு அரசு தேசிய கீதத்திற்கு மரியாதை கொடுக்க மறுப்பதாக அவர் கட்டமைக்க முயற்சிப்பதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் குற்றம்சாட்டியுள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

அம்பேத்கர் சர்ச்சை: முற்றும் மோடி – அமித்ஷா மோதல்… போட்டுடைக்கும் தராசு ஷியாம்!

அம்பேத்கர் விவகாரத்தில் அமித்ஷா சர்ச்சையில் சிக்கியுள்ளதை பிரதமர் மோடி விரும்பவில்லை என்றும், அவர்கள் இருவர் மத்தியிலான மோதலின் வெளிப்பாடே இந்த விவகாரம் என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.அமித்ஷா சர்ச்சை பேச்சு...

தமிழ்நாட்டில் 5 முனை போட்டி தான்… சொந்த கட்சியினருக்கே செக் வைக்கும் அண்ணாமலை… போட்டுடைக்கும் பத்திரிகையாளர் தராசு ஷியாம் !

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறுவது போல தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி ஒருபோதும் அமையாது என்றும், அவர் ஊடக வெளிச்சத்திற்காக இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்துள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.பாஜக மாநிலத் தலைவர்...

குலக்கல்வி முறையை ஊக்குவிக்கிறதா விஸ்வகர்மா திட்டம்?… பத்திரிகையாளர் தராசு ஷியாம் எச்சரிக்கை! 

மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் குலக்கல்வியை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளதாகவும், ஆனால் தமிழ்நாடு அரசின் கலைஞர் கைவினைஞர் திட்டம் அனைத்து தரப்பினருக்கும் பயன்படும் திட்டம் என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.மத்திய...