Tag: பத்ரிநாத்

பனிப்பொழிவால் பத்ரிநாத் கோயில் மூடல்: அடுத்த ஆண்டுக்கு காத்திருக்கும் பக்தர்கள்!

உலகப் புகழ் பெற்ற உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள பத்ரிநாத் கோயிலின் நடை, குளிர்காலத்தை முன்னிட்டு திங்கள்கிழமை இரவு 9.37 மணிக்கு சடங்குகளுடன் மூடப்பட்டது.இதையொட்டி கோயிலில் பாரம்பரிய வழிபாடுகள், வேத மந்திரங்கள் முழக்கம் மற்றும்...