Tag: பன்முகத்தன்மையும்
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க: உள்ளடக்கும் தேசியமும் பன்முகத்தன்மையும்!
அ.மார்க்ஸ்திராவிட இயக்கத்தின் முக்கியமான பங்களிப்பாக நான் கருதுவது, தேசியம் குறித்த அதன் அணுகுமுறை.நானும் சில நண்பர்களும் இணைந்து நடத்திய 'நிறப்பிரிகை' இதழில் பல்வேறு சிந்தனைப்போக்குகளை அறிமுகப்படுத்தி அறிவுச்சூழலில் பல உரையாடல்களைத் தொடங்கிவைத்தோம். அப்படி...
