Tag: பம்புஹவுஸ்

ஆவடியில் பம்புஹவுஸ் செயல்படவில்லை, மோட்டார் இயந்திரங்கள் பழுது…அதிர்ச்சி மேல் அதிர்ச்சியடைந்த அமைச்சர், கலெக்டர்…

ஆவடி மாநகராட்சி எல்லையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இயங்கவில்லை என்றும், பேரிடர் காலத்தில் மழைநீர் வெளியேற்றும் மோட்டார்கள் மொத்தமாக பழுதடைந்து இருப்பதாகவும் அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் நடந்த கூட்டத்தில் மண்டல தலைவர்கள்...