Tag: பர்த்டே ஸ்பெஷல்
இளைய திலகம் பிரபுவின் பர்த்டே ஸ்பெஷல்!
இந்திய அரசால் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ்த்திரைப்படம் "தெய்வமகன்". நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான் இப்பெருமைக்குச் சொந்தக்காரர். அத்தகைய கலைஞனின் இரண்டாவது மகனாக திரைத்துறையில் அடி எடுத்து வைத்தார் இளைய திலகம்...