Tag: பலகார ஏற்றுமதி

அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு பறக்கும் திருச்சி தீபாவளி பலகாரங்கள் – ஏற்றுமதி 30 சதவீதம் அதிகரிப்பு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் தயாரிக்கப்படும் பாரம்பரிய இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு வெளிநாடுகளில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, சீஷெல்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு திருச்சியில் இருந்து பலகாரங்கள்...