Tag: பாசன நீர்
25 ஆண்டுகளாகத் தீராத கோரிக்கை! ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாயை மீட்க விவசாயிகள் வலியுறுத்தல்!
நீர்வரத்துக் கால்வாய்களைத் தூர்வாரவும், தடுப்பணையின் உயரத்தை அதிகரிக்கவும் கோரிக்கை – 250 ஏக்கர் கண்மாயில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தல்விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் விவசாயத்திற்குப் பயன்படும் நீர்வரத்துக் கால்வாய்களைத் தூர்வாரி சீரமைக்கவும்,...
கல்லணையில் இன்று தண்ணீர் திறப்பு! டெல்டா விவசாயிகளுக்கு வந்த முக்கிய அறிவிப்பு – சம்பா சாகுபடி தீவிரம்
காவிரி டெல்டா விவசாயிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு முக்கியமான நாளாக இன்று மாறியுள்ளது. செப்டம்பர் 6-ம் தேதி கல்லணையில் இருந்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக காவிரி நீர் திறக்கப்படுகிறது. இதையடுத்து தஞ்சாவூர், திருவாரூர்,...
தென்காசி விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி: கார் சாகுபடிக்காக அடவி நயினார் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!
95 நாட்களுக்கு வினாடிக்கு 60 கன அடி நீர் பாசனம்; 2,147 ஏக்கர் விளைநிலங்கள் பலன்பெறும் என மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் அறிவிப்பு!தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள அடவி நயினார்...
