Tag: பாஜக நிகழ்ச்சிகள்

பொது வாழ்க்கையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் பிரதமர் மோடி! ஒரு மாதம் ‘சேவை சங்கல்ப்’ இயக்கம் – பாஜக பிரம்மாண்ட ஏற்பாடு!

பிரதமர் நரேந்திர மோடியின் பொது வாழ்க்கையில் 25 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் வகையில், பாஜக சார்பில் ஒரு மாத காலத்திற்கு 'சேவா சங்கல்ப் அபியான்' என்ற மாபெரும் மக்கள் சேவை இயக்கத்திற்கு ஏற்பாடு...