Tag: பாடகி கெனிஷா
நான் கர்ப்பமா? … என்னை தப்பா பேசினால் கர்மா சும்மா விடாது!.. கெனிஷா சாபம்!
உங்களுக்கு வாய் இருக்கிறது என்று நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அதுவே நாளைக்கு உங்களுக்கு திரும்ப கிடைக்கும் "கர்மா" சும்மா விடாது என்று பாடகி கெனிஷா சாபம் விட்டிருக்கிறார்.மழை விட்டும் துவானம் விடாத குறையாக...