Tag: பால் பொருட்கள்
சென்னையில் ஆவின் பால் விநியோகத்தில் தட்டுப்பாடு இல்லை! 5 நாட்களாக மாற்று ஏற்பாடுகள் மூலம் தடையின்றி விநியோகம் – ஒப்பந்த வாகனங்கள் மீண்டும் இயக்கம்
சென்னை மாநகரில் ஆவின் நிறுவனம் மூலம் பால் மற்றும் பால் பொருட்கள் பொதுமக்களுக்கு எவ்விதத் தடையுமின்றி விநியோகம் செய்யப்பட்டு வருவதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.ஒப்பந்த வாகன உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டபோதும், மாற்று...
