Tag: பின்னணி பாடகி
“கடைசியாக தூதுவளை இலை ரசம் கேட்டு விரும்பி சாப்பிட்டார்” – பாடகி ஜானகியின் மறைவு குறித்து சமையல் உதவியாளர் வேலு கண்ணீர் பேட்டி!
மறைந்த புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி அவர்கள், இறப்பதற்கு முந்தைய நாள் தனக்கு மிகவும் பிடித்த தூதுவளை இலை ரசம் கேட்டு விரும்பிச் சாப்பிட்டதாக அவரது சமையல் உதவியாளர் வேலு கண்ணீர் மல்கத்...
பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மாள் மறைவு.. கவிஞர் வைரமுத்து இரங்கல் கவிதை
பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மாள் மறைவு.. கவிஞர் வைரமுத்து இரங்கல் கவிதை..கானக் குயிலே
காலமானாயா?அரைநூற்றாண்டு
ஆறுதலே
அடங்கிவிட்டாயா?‘சிங்கார வேலனே தேவா’வில்
நாதஸ்வரத்தை வென்றுகாட்டிய
கீதவாணியே
முடிந்துவிட்டதா உன் மூச்சு?தாய்மையாய் தமிழாய்
காதலாய் கருணையாய்
கண்ணீராய் புன்னகையாய்
எங்கள் வாழ்வோடு கலந்த
பாட்டரசி
உனக்கும் மரணமா?‘நாதம் என் ஜீவனே’...
பிரபல பாடகி பி.சுசீலா கௌரவிப்பு… டாக்டர் பட்டம் வழங்கி பாராட்டு…
பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு உள்ளது.தமிழ் சினிமாவில் முதலும், முன்னணியுமான பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா. இவர் தமிழ் மொழி மட்டுமன்றி கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட...
