Tag: பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி
சென்னையில் பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை
சென்னையில் இன்று அதிகாலை போலீசார் நடத்திய என்கவுண்ட்டரில் பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி சுட்டுக்கொல்லப்பட்டார்.வடசென்னை பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்தவர் காக்கா தோப்பு பாலாஜி. இவர் மீது ராயபுரம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட...