Tag: பிரம்மசிரகண்டீஸ்வரர் கோயில்
தஞ்சாவூர் கண்டியூர் பிரம்மசிரகண்டீஸ்வரர் கோயில் நிலத்தில் பெரியார் சிலை அகற்றம் வழக்கு: 20 ஆண்டாக உள்ள சிலையால் இப்போது என்ன பிரச்சனை? – உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி கேள்வி!
தஞ்சாவூர் மாவட்டம், கண்டியூர் பிரம்மசிரகண்டீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலையை அகற்றக் கோரிய வழக்கில், "கடந்த 20 ஆண்டுகளாக இதே இடத்தில்தானே சிலை உள்ளது; இப்போது ஏன் பிரச்சினையைக்...
