Tag: பிரியங்கா மோகன்

விஜய்க்கு ஜோடியாகும் சிவகார்த்திகேயன் பட நடிகை….. ‘தளபதி 68’ குறித்த சூப்பரான தகவல்!

விஜயின் 67வது படமான லியோ திரைப்படம் மிக பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலும் உருவாகியுள்ளது. வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வருவதற்கு இப்படம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்த படத்தின் ரிலீஸுக்கு...