Tag: பிறந்தநாள்

தமிழர்களின் பெருமையை நிலைநாட்டிய மக்கள் குடியரசுத் தலைவர்– அப்துல் கலாமுக்கு எடப்பாடி பழனிசாமி புகழாரம்!

அப்துல் கலாம் பிறந்தநாளில் வலிமையான, வளமான இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம் – அதிமுக பொதுச்செயலாளர் அறிக்கைஇந்தியாவின் தென்கோடியில் எளிய குடும்பத்தில் பிறந்து, நாட்டின் வடகோடி வரை தமிழர்களின் பெருமையை நிலைநாட்டியவர் மக்கள் குடியரசுத்...

பிறந்த நாளை முன்னிட்டு எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்!

பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தனது பிறந்தநாளை முன்னிட்டு, மறைந்த முன்னாள் முதலமைச்சரும் அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைதனது பிறந்தநாளை முன்னிட்டு...

வள்ளலார் ஏற்றிய அணையா விளக்கைப் போல கருத்துகள் சுடர்விட வேண்டும்! – மு.க.ஸ்டாலின்

வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலிதிருவருட்பிரகாச வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி தெரிவித்துள்ளார்.வள்ளலார் ஏற்றிய அணையா விளக்கைப் போல, அவர் வலியுறுத்திய சமூகநீதி,...

பிறந்தநாளில் ரச்சிதா ராமுக்கு ஷாக் கொடுத்த ரசிகர் – வைரலாகும் வீடியோ

கன்னட திரையுலகின் பிரபல நடிகை ரச்சிதா ராம், தனது பிறந்தநாளையொட்டி ரசிகர்களை சந்தித்தபோது நடந்த எதிர்பாராத சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அக்டோபர் 3-ம் தேதி பிறந்தநாள் கொண்டாடும் ரச்சிதா ராம், ரசிகர்களுடன்...

தமிழின் செழுமையை உலகறியச் செய்தவர் சிவாஜி – நடிகர் திலகம் குறித்து முதல்வர் புகழாரம்!

சிவாஜி கணேசன் பிறந்தநாள்நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது கலைப்பணியை நினைவுகூர்ந்து முதல்வர் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், தமிழ் மொழியின் செழுமையையும், பெருமையையும் திரைப்படங்கள் வாயிலாக உலகறியச் செய்தவர்...

சமூக நீதி நாள்: தந்தை பெரியார் 148-வது பிறந்த நாள் – தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை!

தந்தை பெரியாரின் 148-வது பிறந்த நாள்: சென்னை அண்ணா சாலையில் உள்ள சிலைக்கு அமைச்சர்கள் மலரஞ்சலி!நிகழ்வு: பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 148-வது பிறந்த நாள் மற்றும் அரசு சார்பில் அனுசரிக்கப்படும் 'சமூக...