Tag: பிளை துபாய்
மோசமான வானிலை காரணமாக கோவையில் தரையிரங்கிய துபாய் விமானம் !!
மோசமான வானிலை காரணமாக துபாயில் இருந்து கோழிக்கோடு சென்ற விமானம் கோவை விமான நிலையத்தில் தரையிறங்கியது.துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு நோக்கி இன்று காலை சென்று கொண்டிருந்த 'பிளை துபாய்' நிறுவனத்தை...