Tag: புதிய வேலைவாய்ப்பு
முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணம் வெற்றி: ரூ.15,300 கோடி முதலீடுகள் உறுதி – 10,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு!
முதலமைச்சர் விஜய் அவர்களின் அதிகாரப்பூர்வ இங்கிலாந்து (லண்டன்) பயணத்தின் போது, தமிழ்நாட்டிற்கு ரூ.15,300 கோடி மதிப்பிலான புதிய தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) கையெழுத்தாகியுள்ளன.இதன் மூலம் மாநிலத்தில் சுமார் 10,000...
