Tag: புத்தொழில் நிறுவனங்கள்

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 7,006 புத்தொழில் நிறுவனங்கள் தொடக்கம்

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.புத்தொழில் நிறுவனங்களுக்கு உகந்த சூழலைக் கட்டமைத்து, அதிக எண்ணிக்கையில் புத்தொழில்களை உருவாக்க தமிழ்நாடு அரசு பல்வேறு...