Tag: பூசணிக்காய் சாதனை
1,295 கிலோ எடை! பிரம்மாண்ட பூசணிக்காயை வளர்த்து கின்னஸ் சாதனை படைத்த பிரிட்டன் விவசாயி!
பிரிட்டனில் விவசாயி ஒருவர் சுமார் 1,300 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட பூசணிக்காயை வளர்த்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.ஹாம்ப்ஷயர் பகுதியைச் சேர்ந்த தாவர நர்சரி உரிமையாளரும், பல ஆண்டுகளாக பிரம்மாண்ட பூசணிக்காய்களை வளர்த்து...
