Tag: பெசன்ட் நகர் கைது

டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக பெசன்ட் நகரில் குரல் எழுப்பிய 30-க்கும் மேற்பட்டோர் கைது – எஸ்டிபிஐ கண்டனம்

சென்னை பெசன்ட் நகரில் டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக அமைதியான முறையில் குரல் எழுப்பிய சமூகச் செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டதற்கு எஸ்டிபிஐ கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக எஸ்டிபிஐ...