Tag: பெண்கள்
பெண்கள் குறித்து ஏன் இப்படி பேசுகிறீர்கள்? – கனிமொழிக்கு அமைச்சர் செங்கோட்டையன் அறிவுரை
பெண்கள் குறித்து கருத்து தெரிவிப்பதற்கு முன்பு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினிடம் பெண்கள் தொடர்பாக ஏன் அவ்வாறு பேசுகிறார்கள் என்று முதலில் கேட்க வேண்டும் என அமைச்சர்...
பல ஆண்டுகால நிலப்பிரச்சனைக்கு கிடைத்த தீர்வு..! மாவட்ட ஆட்சியருக்கு சீர்வரிசை வழங்கி நன்றி தெரிவித்த பெண்கள் இராமநாதபுரத்தில் நெகிழ்ச்சி சம்பவம் – நிலப்பிரச்சனைக்கு தீர்வு கிடைத்த மகிழ்ச்சியில் பெண்கள் நன்றி
பல ஆண்டுகளாக நீடித்து வந்த நிலப்பிரச்சனைக்கு தீர்வு கிடைத்ததைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியருக்கு பெண்கள் சீர்வரிசை வழங்கி நன்றி தெரிவித்த சம்பவம் இராமநாதபுரத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பல ஆண்டுகளாக நீடித்த நிலப்பிரச்சனை
இராமநாதபுரம் மாவட்டத்தில் குறிப்பிட்ட...
“பெண்கள் பணியில் கவனம் செலுத்துவது திருமண உறவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது”: உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி கருத்து மற்றும் விவாகரத்து தீர்ப்பு!
பெண்கள் தங்களது தொழில் வாழ்க்கையிலும் வேலைவாய்ப்புகளிலும் அதிகப்படியான கவனம் செலுத்துவது தற்காலத் திருமண உறவுகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாக உயர் நீதிமன்ற மதுரை கிளை கவலை தெரிவித்துள்ளது. மேலும், இன்றைய காலக்கட்டத்திற்கு...
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்: தவெக அரசு மீது டிடிவி தினகரன் கடும் விமர்சனம்!
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்களில் தவெக நிர்வாகிகள் அடுத்தடுத்து சிக்குவதும், அவர்கள் மீது உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படாததும் கண்டனத்திற்குரியது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். இது...
பெண்கள் மற்றும் வழக்கறிஞர் மீது காவல் துறையினர் தாக்குதல்: ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் பரபரப்பு!
சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக வந்த பெண்கள் மற்றும் வழக்கறிஞர் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.லாக்கப்பில் அடைத்து சித்ரவதை
சந்தேகத்தின் பேரில்...
“பெண்களை கொச்சையாகப் பதிவிடும் தவெகவினர்!” – முதலமைச்சர் விஜய்க்கு பிரேமலதா விஜயகாந்த் அதிரடி கோரிக்கை!
சமூக வலைதள அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு நடவடிக்கை எடுக்கத் தேமுதிக வலியுறுத்தல்!சமூக வலைதளங்களில் பெண்களைக் கொச்சையாகப் பதிவிட்டு வரும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் மீது உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க...
