Tag: பெயர் பலகை
தமிழில் பெயர் பலகை கட்டாயம் – மேயர் பிரியா அறிவிப்பு
சென்னையில் அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை இருப்பது கட்டாயம். தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மேயர் பிரியா அறிவித்துள்ளாா்.பிளாஸ்டிக் பைகளுக்கு எதிராக...