Tag: பெய்யப்போகிறது
சென்னையில் அதி கனமழை பெய்ய போகிறது; 13,000 களப்பணியாளர்கள் தயார் – உதயநிதி தகவல்
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்கள் , கால்வாய்களில் பொதுமக்கள் தவறி விழாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை; மேலும் 13,000 தன்னார்வளர்களை பணியில் இறங்கியுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.நாளையும்,...