Tag: பெரியகுளம் கண்மாய்
25 ஆண்டுகளாகத் தீராத கோரிக்கை! ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாயை மீட்க விவசாயிகள் வலியுறுத்தல்!
நீர்வரத்துக் கால்வாய்களைத் தூர்வாரவும், தடுப்பணையின் உயரத்தை அதிகரிக்கவும் கோரிக்கை – 250 ஏக்கர் கண்மாயில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தல்விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் விவசாயத்திற்குப் பயன்படும் நீர்வரத்துக் கால்வாய்களைத் தூர்வாரி சீரமைக்கவும்,...
