Tag: பேருந்து
மஞ்சள் நிறத்திற்கு மாறிய அரசுப் பேருந்துகள்
மஞ்சள் நிறத்திற்கு மாறிய அரசுப் பேருந்துகள்தமிழ்நாடு முழுவதும் உள்ள 8 கோட்டங்களில், சேதமடைந்த பேருந்துகள் சீரமைப்பில் ஒரு பகுதியாக பழைய வண்ணம் மாற்றப்பட்டு, மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்துக்கு பேருந்துகள் மாற்றப்பட்டுள்ளது.முதலமைச்சர்...
சின்னசேலம் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து- இருவர் பலி
சின்னசேலம் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து- இருவர் பலி
சின்னசேலம் அருகே சாலையின் நடுவே தனியார் சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.புதுச்சேரியில் இருந்து 29 பயணிகளுடன் கோவை...
புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளான அரசு பேருந்து- 30 பேர் படுகாயம்
புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளான அரசு பேருந்து- 30 பேர் படுகாயம்
திருவண்ணாமலை அருகே பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் புளிய மரத்தில் மோதி அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் படுகாயம் அடைந்தனர். திருவண்ணாமலை...
சென்னையில் பேருந்து- லாரி மோதி பயங்கர விபத்து
சென்னையில் பேருந்து- லாரி மோதி பயங்கர விபத்து
சென்னை வேலப்பன்சாவடியில் இன்று அதிகாலை, பேருந்து-லாரி ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், 2 வாகனங்களும் தீப்பிடித்து எரியத் தொடங்கின.சென்னை வேலப்பன்சாவடியில் இன்று அதிகாலை, பேருந்தும், லாரியும்...
கடலூரில் 15 அரசு பேருந்துகள் சேதம்- பேருந்துகள் இயக்கப்படவில்லை
கடலூரில் 15 அரசு பேருந்துகள் சேதம்- பேருந்துகள் இயக்கப்படவில்லைகடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்க விரிவாக்க பணிகளுக்காக மேல் வளையமாதேவி பகுதியில் தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.2006...
மரத்தில் மோதிய அரசு பேருந்து- பள்ளி, கல்லூரி மாணவர்கள் படுகாயம்
மரத்தில் மோதிய அரசு பேருந்து- பள்ளி, கல்லூரி மாணவர்கள் படுகாயம்
மயிலாடுதுறை அருகே அரசு பேருந்து புளியமரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படுகாயமடைந்தனர்.மயிலாடுதுறை மாவட்டம் திருச்சிற்றம்பலம் கிராமத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு...
