Tag: பொள்ளாச்சி வழக்கு
பொள்ளாச்சி கொடூரர்களுக்கு தண்டனை! தப்பிக்க வைக்க அதிமுக செய்த சதி! உண்மையை உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு வழங்கியுள்ளது வரவேற்க தக்கது என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9...