Tag: போடிநாயக்கனூர்
போடிநாயக்கனூர் தேர்தல் வழக்கு தள்ளுபடி: ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் பெற்ற வெற்றியை எதிர்த்து வாக்காளர் ஒருவர் தொடர்ந்த தேர்தல் வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு ஏற்புதனக்கு எதிராகத் தொடரப்பட்ட...
