Tag: மகாராஷ்டிர பெண்கள்
சென்னை சென்ட்ரலில் பர்தா அணிந்து கைவரிசை: மூதாட்டியிடம் 3 சவரன் நகை திருடிய மகாராஷ்டிர பெண்கள் 2 பேர் கைது!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மூதாட்டியிடம் 3 சவரன் தங்கச் சங்கிலியைத் திருடிய மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை சென்ட்ரல் ரயில்வே போலீசார் கைது செய்து சிறையில்...
