Tag: மகா தேரோட்டம்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: 21-ம் தேதி நடைபெறும் மகா தேரோட்டம் – பஞ்ச ரதங்களுக்கும் கலசம் பொருத்தும் பணி நிறைவு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தேரோட்டம் வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, மாட வீதிகளில் வலம் வரவுள்ள ஐந்து...