Tag: மசாஜ் நிலையம்
சென்னை கே.கே.நகரில் மசாஜ் நிலையத்தில் விபசாரம் – 5 இளம்பெண்கள் மீட்பு; மேலாளர் கைது!
சென்னை கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் செயல்பட்டு வந்த மசாஜ் நிலையத்தில் விபசாரம் நடைபெறுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாகக் கூறப்படும் 5 இளம்பெண்கள்...
