Tag: மடியில் கனமில்லை
“மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை”: சோதனைக்குப் பின் செந்தில்பாலாஜி பேட்டி!
எந்தவிதத் தொடர்பும் இல்லாமல் தன் மீது மீண்டும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, சோதனைகளைத் தைரியமாக எதிர்கொண்டு சட்டப்படி வெளியே வருவோம் என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். சோதனை...
