Tag: மணலி புதுநகர்

இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் வலிப்பு நோய்  ஏற்பட்டு உயிரிழப்பு

சென்னை திருவொற்றியூரில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில்  வந்த இளைஞர் வலிப்பு நோய்  ஏற்பட்டு  கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்சென்னை மணலி...