Tag: மதுரை ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து அமைச்சருக்கு வாழ்த்து மடல் அனுப்பும் நூதன போராட்டம்: மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம்!
தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தைக் கண்டித்து, மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மதுரை மாவட்டத்தின் சார்பில் தமிழக மின்துறை அமைச்சருக்கு வாழ்த்து மடல் அனுப்பும் நூதனப் போராட்டம் நடைபெற்றது.போராட்டம் நடைபெற்ற இடம் மற்றும்...
